மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

        மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது. 

அகவிலைப்படி உயர்வை ஜுலை 1ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி