பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது


10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்துள்ளது.

QUARTERLY EXAM
12th TIME TABLE
17.09.14 ENGLISH I PAPER
07.10.14 ENGLISH I PAPER
18.09.14 ENGLISH II PAPER
08.10.14 ENGLISH II PAPER
QUARTERLY EXAM
10th TIME TABLE
17.09.14 1ST LANGUAGE I PAPER
07.10.14 1ST LANGUAGE I PAPER
18.09.14 1ST LANGUAGE II PAPER
08.10.14 1ST LANGUAGE II PAPER


மேலும் அந்தந்த மாவட்டங்களில் 17, 18 செப்டம்பரில் வேறு வகுப்புகளுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அவையும் அக்டோபர் 07,08ல் மாற்றப்படவுள்ளது 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி