சில விண்ணப்பத்தாரர்கள் முதுநிலை ஆசிரியர் இறுதிப் பட்டிலில் இடம்பெற்றிருப்பதோடு TET தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் இறுதிப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வகையில் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் இரண்டு இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றவர்களின் தொகுப்பு.

இத்தொகுப்பை excel வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நன்றி
திரு நந்தகுமார்.k