ஆசிரியர்கள் நியமனம் :Reply from cm cell

ப.க.இந.க.எண்.54903/சி2/14, நாள் 17.07.2014

DIR, SCHOOL EDN

Reply :ஏற்கப்பட்டது

1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.

2. 2011-12 மற்றும் 2012-13 கல்வியாண்டிற்குரிய பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவுப் பட்டியல் கோரப்பட்டுள்ள எண்ணிக்கை விவரம் :

தமிழ் 772, 
ஆங்கிலம் 2822, 
கணிதம் 911,
வேதியியல் 587, 
இயற்பியல் 587, 
தாவரவியல் 251, 
விலங்கியல் 251, 
வரலாறு 3592
புவியியல் 899 

மொத்தம் 10672 பணியிடங்கள் கோரப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி