ரயில்வே துறையின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா கல்வியை தரும் வகையிலான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே வாரியத்தை (ரயில்வே போர்டு) மாற்றியமைக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.