மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் மோடி பல்வேறு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 60 நாள் ஆட்சி முடிந்த இந்நாளில் மோடி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளார்.
இந்த இணையதளத்தில் அரசக்கு தேவையான யோசனைகளை மக்கள் பதிவு செய்ய முடியும் இது குறித்து அரசின் ஆலோசனைக்கு பெரும் உதவியாக இருக்கும் என பிரதமர் மோடி நம்புகிறார்.
இந்த இணைய தள முகவரி : www.mygov.nic.in