புதுடெல்லி, ஜூலை 14 : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கானஅறிவிப்பு விரைவில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்படஇருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 100 சதவீதஅகவிலைப்படி பெற்று வருகின்றனர்.தற்போது 7 சதவீதம்உயர்த்தப்படும் பட்சத்தில் அது 107 சத வீதமாக உயரும்.
Effective Dates
|
Additional DA
|
Total DA
|
1.1.2006
|
0
| |
1.7.2006
|
2%
|
2%
|
1.1.2007
|
4%
|
6%
|
1.7.2007
|
3%
|
9%
|
1.1.2008
|
3%
|
12%
|
1.7.2008
|
4%
|
16%
|
1.1.2009
|
6%
|
22%
|
1.7.2009
|
5%
|
27%
|
1.1.2010
|
8%
|
35%
|
1.7.2010
|
10%
|
45%
|
1.1.2011
|
6%
|
51%
|
1.7.2011
|
7%
|
58%
|
1.1.2012
|
7%
|
65%
|
1.7.2012
|
7%
|
72%
|
1.1.2013
|
8%
|
80%
|
1.7.2013
|
10%
|
90%
|
1.1.2014
|
10%
|
100%
|
1.7.2014
|
7
|