18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர் திரு. வீரமணி

15 நாட்களுக்குள் 18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் இன்று பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு.

3 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை வளர்ச்சிக்காக கூடுதல்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் வீரமணி

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி