10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822, 
கணிதம் - 911, 
இயற்பியல் - 605 
வேதியியல் - 605, 
தாவரவியல் - 260, 
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வரலாறு - 3592, 
புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம் தகவல்கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை சரிபார்க்கலாம்.2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். சான்று சரிபார்ப்பின்போது அரசுப் பணியில் சேர தேர்வர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை ஆசிரியர் பணி தெரிவிற்கான விண்ணப்பமாக தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி