01. வைட்டமின்களை கண்டறிந்தவர் - ஹாப்கின்ஸ்; பெயரிட்டவர் பங்க்
02. விலங்குகளின் இனப்பெருக்கத்திறனுக்கு வைட்டமின் E அவசியம்.
03. உடலின் எபிதீலியத் திசுக்களின் வைட்டமின் A மற்றும் B2 வால் பாதுகாக்கப்படுகிறது.
04. வைட்டமின் E ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட்.
05. செல்லினுள் நடைபெறும் என்சைம் நிகழ்ச்சிகளை வைட்டமின் C தூண்டிவிடும்.
06. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றம் வைட்டமின் D யால் நிகழும்.
07. நரம்பு செல்கள் உணவினைப்பெற வைட்டமின் B1 தேவை.
08. வைட்டமின் C நோய்த்தடுப்பாற்றல் அளிப்பதுடன் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
09. உடலின் எபிதீலிய திசுக்கள் வைட்டமின் A மற்றும் B2 வால் பாதுகாக்கப்படுகின்றன.
11. வைட்டமின் C - அஸ்கார்பிக் அமிலம்
12. வைட்டமின் B12 - சயனோ கோபாலமின்
13. வைட்டமின் D - கால்சிபெரால்
14. வைட்டமின் E- டோக்கோபெரால்
15. வைட்டமின் K - பைலோகுயினோன்
16. வைட்டமின் B1- தையாமின்
17. வைட்டமின் B2 - ரிபோபிளேவின்
18. வைட்டமின் B6 - பைரிடோக்சின்
19. வைட்டமின் B5 - நியாசின்
20. வைட்டமின் A - ஜீரோப்தாலிமியா
21. வைட்டமின் B1 - பெரிபெரி
22. வைட்டமின் B2 - நாக்குப்புண்
23. வைட்டமின் B5 - பெல்லகரா
24. வைட்டமின் B12 - ரத்தசோகை
25. வைட்டமின் C - ஸ்கர்வி
26. வைட்டமின் E - மலட்டுத்தன்மை
27. வைட்டமின் K - ரத்தம் உறையைமை
28. வைட்டமின் D - ஆஸ்டிமலேசியா
29. வைட்டமின் A - மாலைக்கண்
30. ஸ்பிக்மோமானோ மீட்டர் - இரத்த அழுத்தத்தை அளவிட
31. எலெக்ரோ என்செபலோகிராப் - மூளையின் செயல்பாடு.
32. மான்னட்ரான் - மைக்ரோ அலைகளை உருவாக்க.
33. கேளாங்கின் போட்டோ மீட்டர் - நீராவிப் போக்கை அறிய
34. ஆக்சனோ மீட்டர் - தாவர வளர்ச்சியை அறிய
35. ஷிக்மோ (Shygometer) மீட்டர் - நாடித்துடிப்பை அறிய
36. பாதம் மீட்டர் - கடலின் ஆழத்தை அறிய
37. ஹைக்ரோ மீட்டர் - காற்றின் ஈரப்பதத்தை அறிய
38. பைரோ மீட்டர் - உயர் வெப்பநிலைகளை அளவிட
39. வெஞ்சுரி மீட்டர் - திரவ ஒட்டத்தை அறிய
40. டயாப்டர் - லென்சின் திறன்
41. கேண்டிலா - ஒளிச்செறிவு
42. கிலோகிராம்/மீ3 - அடர்த்தியின் அலகு
43. பெர்கோரல் - கத்திரியக்கச் செயல்பாடு
44. நியூட்டன்/மீட்டர் - பரப்பு இழுவிசை
45. முடுக்கம் - மீட்டர்/செகண்டு
46. டெஸ்லா - காந்தபாய அடர்த்தி
47. நியூட்டன் - விசை
48. பாரட் - மின்தேக்குதிறன்
49. வெபர் - காந்தபாயம்
50. Apiculture - தேனிவளர்ப்பு
51. Cryogenics - குறைந்த வெப்பநிலைப் பயன்பாடு
52. Cytology - செல்கள்
53. Euggenics - சிறந்த எதிர்கால சந்ததிகள்
54. Mycology - பூஞ்சைகள்
55. Palaeontology - பாசில்கள் (Fossils)
56. Pisciculture - மீன்கள்
57. Phycology - ஆல்காக்கள்
58. Pomology - பழங்கள்
59. Fulminology - மின்னல்
நன்றி : தினமணி நாளிதழ்