
மதிப்பெண் சான்றிதழில மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் மட்டுமே இணையதளத்தில் வெளியாகும். பட்டியலில் இடம்பெறாத மணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது என்று அறிவிக்கப்பபட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றவர்கள் புதிய மதிபபெண் சான்றிதழை மாவட்ட கல்வி அலுவலகத்தில் நாளை பெற்றுக்கொள்ளலாம். என்று தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.