தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வீடியோ!


அன்பிற்குரிய ஆசிரிய நண்பர்களுக்கு... 

நமது www.trstrichy.blogspot.com  இணையதளம் தயாரித்துள்ள முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை வாசிக்க பயிற்சி அளித்தல் வீடியோ மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்களை எளிமையாக வாசிக்க பயிற்சி அளித்தல் வீடியோ ஆசிரியர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். 

திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் இந்த வீடியோக்களை DVDஆக கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். 

Guru Xerox, Corporation Shopping Complex, (Opp. to Krishna Hotel), Central Bus Stand, Trichy - 620 001. Ph 94434 77376

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Source : www.trstrichy.blogspot.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி