2015ம் ஆண்டின் மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்:

நாள்   கிழமை   நிகழ்ச்சி

ஜன.,4 ஞாயிறு மிலாடிநபி.

ஜன.,26 திங்கள் குடியரசுதினம்

ஏப்.,2 வியாழன் மகாவீர் ஜெயந்தி

ஏப்.,3 வெள்ளி புனிதவெள்ளி

மே4 திங்கள் புத்த பவுர்ணமி

ஜூலை18 சனி ரம்ஜான்

ஆக.,15 சனி சுதந்திர தினம்

செப்.,25 வெள்ளி பக்ரீத்

அக்.,2 வெள்ளி காந்திஜெயந்தி

அக்.,22 வியாழன் விஜயதசமி

அக்.,24 சனி மொகரம்

நவ.,10 செவ்வாய் தீபாவளி

நவ.,25 புதன் குருநானக் பிறந்தநாள்

டிச.,25 வெள்ளி கிறிஸ்துமஸ்

மேற்கண்ட நாட்கள் தவிர மேலும் 3 நாட்களை தங்கள் மாநிலம்தொடர்பான விசேஷங்களுக்காக விடுமுறையை அறிவிக்கலாம்.இதனை மத்தியஅரசு பணியாளர் நலன் ஒருங்கிணைப்புக் குழுமுடிவு செய்யும்.

அவை வருமாறு: பொங்கல், ஓணம், மகாசிவராத்திரி, விநாயகர்சதுர்த்தி, ராமநவமி, ஹோலி, தசரா, கிருஷ்ணஜெயந்தி. இவற்றில் தமிழகத்திற்கு பொங்கல் (ஜன.,15, வியாழன்), விநாயகர் சதுர்த்தி(செப்.,17, வியாழன்), கிருஷ்ணஜெயந்தி (செப்.,5, சனி) அறிவிக்கப்பட்டுஉள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி