1 |
(489+375)2 - (489-375)2
---------------------------------
=
(489x375)
|
|
|
அ.144 |
|
ஆ.864 |
|
|
இ.2 |
|
ஈ.4 |
|
2 |
7 மீ, 3.85
மீ, 12 .95மீ நீளங்களை அளக்க உதவும் மிகப்பெரிய அளவை…. |
|
அ.15 செமீ |
|
ஆ.25 செமீ |
|
|
இ.35 செமீ |
|
ஈ.42 செமீ |
|
3 |
6
விளக்குகள் முறையே 2,4,6,8,10 மற்றும் 12 வினாடிகளுக்கு ஒருமுறை விட்டு விட்டு
ஒளிரும் எனில், அவை 30 நிமிடங்களில் எத்தனை முறை ஒன்றாக ஒளிரும்? |
|
அ.4 |
|
ஆ.10 |
|
|
இ.15 |
|
ஈ.16 |
|
4 |
_
F=0.84181 எனில், F ஐ மிகச்சிறிய பின்னமாக எழுதும்போது பகுதி(Denomiator)
தொகுதி((Numerator)யைவிட எவ்வளவு அதிகமாக இருக்கும்? |
|
அ.13 |
|
ஆ.14 |
|
|
இ.29 |
|
ஈ.87 |
|
5 |
0.051x0.051x0.051+0.041x0.041x0.041
--------------------------------------------------------------------- இன் மதிப்பு
0.051x0.051-0.051x0.041+0.041x0.041 |
|
அ.0.00092 |
|
ஆ.0.0092 |
|
|
இ.0.092 |
|
ஈ.0.92 |
|
6 |
√10+√25+√108+√154+√225
இன் மதிப்பு |
|
அ.4 |
|
ஆ.6 |
|
|
இ.8 |
|
ஈ.10 |
|
7 |
2+√3 2-√3
√3-1
-------+ -------- + --------- இன்
சுருங்கிய வடிவம்
2-√3 2+√3 1+√3 |
|
அ.16-√3 |
|
ஆ.4-√3 |
|
|
இ.2-√3 |
|
ஈ.2+√3 |
|
8 |
680621 உடன்
எந்த எண்ணைக் கூட்டினால் அந்த எண் ஒரு முழு வர்கம்(perfect square) ஆகும்? |
|
அ.4 |
|
ஆ.5 |
|
|
இ.6 |
|
ஈ.8 |
|
9 |
(256)5/4 இன் மதிப்பு என்ன? |
|
அ.512 |
|
ஆ.984 |
|
|
இ.1024 |
|
ஈ.1032 |
|
10 |
ஒரு செவ்வக
வடிவ பூங்காவின் நீள அகலங்களின் விகிதங்கள் முறையே 3:2. கண்ணன் அந்த பூங்காவினை
12 கி.மீ/மணி வேகத்தில் மிதிவண்டியில் சுற்றிவர 8 நிமிடங்கள்
எடுத்துக்கொள்கிறான் எனில், அந்த பூங்காவின் பரப்பளவு(ச.மீ) எவ்வளவு? |
|
அ.15360 |
|
ஆ.153600 |
|
|
இ.30720 |
|
ஈ.307200 |
|
11 |
ஒரு
செவ்வகத்தின் மூலைவிட்டம்(diagonal) √41 செ.மீ , அதன் பரப்பு 20 ச.செ.மீ எனில்
அதன் சுற்றளவு…. |
|
அ.9 செ.மீ |
|
ஆ.18 செ.மீ |
|
|
இ.20 செ.மீ |
|
ஈ.41 செ.மீ |
|
12 |
சுற்றளவு(Perimeter)
340 மீ கொண்ட ஒரு செவ்வக வடிவ பூங்காவினைச் சுற்றி 1 மீ அகலத்திற்கு பாதை அமைக்க
ஒரு ச.மீக்கு ரூ.10 வீதம் எவ்வளவு ரூபாய் செலவாகும்? |
|
அ.1700 |
|
ஆ.3400 |
|
|
இ.3440 |
|
ஈ.கண்டுபிடிக்க
இயலாது |
13 |
ஒரு
வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் ஆரத்திற்கும் இடையேயான வித்தியாசம் 37 செ.மீ
எனில் அதன் பரப்பளவு… ச.செ.மீ |
|
அ.111 |
|
ஆ.148 |
|
|
இ.154 |
|
ஈ.259 |
|
14 |
ஒரு அரைவட்ட
வடிவ சாலரத்தின்(Window) விட்டம் 63 செ.மீ எனில் அதன் சுற்றளவு(செ.மீ) என்ன? |
|
அ.126 |
|
ஆ.162 |
|
|
இ.198 |
|
ஈ.251 |
|
15 |
6 செ.மீ
ஆரம் கொண்ட அரைக்கோள(Hemisphere) ஈய உருண்டை உருக்கி 75 செ.மீ உயரம் கொண்ட
கூம்பாக(Cone) செய்யப்படுகிறது எனில் அந்த கூம்பின் அடிப்பக்க(base) ஆரம்
எவ்வளவு செ.மீ? |
|
அ.1.2 |
|
ஆ.2 |
|
|
இ.2.4 |
|
ஈ.4.2 |
|
16 |
உள் மற்றும்
வெளி விட்டங்கள் முறையே 4 செ.மீ ,8 செ.மீ கொண்ட உள்ளீடற்ற கோளமானது அடிப்பக்க
விட்டம் 8 செ.மீ கொண்ட கூம்பாக(Cone) உருக்கி வார்க்கப்படுகிறது எனில், அந்த
கூம்பின் உயரம்… செ.மீ |
|
அ.12 |
|
ஆ.14 |
|
|
இ.15 |
|
ஈ.18 |
|
17 |
15 செ.மீ
உயரம், 3 செ.மீ ஆரம் கொண்ட உருளையிலிருந்து 5 மி.மீ விட்டம் கொண்ட துப்பாக்கித்
தோட்டாக்கள் எத்தனை செய்ய முடியும்? |
|
அ.6000 |
|
ஆ.6480 |
|
|
இ.7260 |
|
ஈ.இவற்றில்
எதுவுமில்லை |
18 |
ஒவ்வொன்றும்
முறையே 6செ.மீ,8செ.மீ,10செ.மீ விளிம்புகள் கொண்ட 3 கனச்சதுர(Cubes) இரும்பு
வார்ப்புகளை உருக்கி ஒரே கனச்சதுர வார்ப்பாக செய்யும் போது புதிய கனச்சதுர
வார்ப்பின் விளிம்பு… செ.மீ ஆகும் |
|
அ.12 |
|
ஆ.14 |
|
|
இ.16 |
|
ஈ.18 |
|
19 |
2 மீ
விட்டம் கொண்ட வட்ட வடிவ கிணறு ஒன்றை 14 மீ ஆழத்திற்கு தோண்டும்போது எவ்வளவு
க.மீ(m3 )மண் தோண்டி
எடுக்கப்படும்? |
|
அ.32 |
|
ஆ.36 |
|
|
இ.40 |
|
ஈ.44 |
|
20 |
3/4(1+1/3)(1+2/3)(1-2/5)(1+6/7)(1-12/13)=? |
|
அ.1/5 |
|
ஆ.1/6 |
|
|
இ.1/7 |
|
ஈ.இவற்றில்
எதுவுமில்லை |
21 |
A:B=3:4,
B:C=8:9 எனில் A:C =? |
|
அ.1:3 |
|
ஆ.3:2 |
|
|
இ.2:3 |
|
ஈ:1:2 |
|
22 |
இரண்டு
எண்கள் 3:5 என்ற விகிதத்தில் இருக்கின்றன, இரண்டு எண்களிலிருந்தும் 9 கழித்தால்
புதிய விகிதம் 12:23 எனில், இரண்டில் மிகச்சிறிய எண் எது? |
|
அ.27 |
|
ஆ.33 |
|
|
இ.49 |
|
ஈ.55 |
|
23 |
ஒரு பையில்
ரூ.30 ஆனது 25,10,5 பைசா நாணயங்களாக முறையே 1:2:3 என்ற விகிதத்தில் இருக்கின்றது
எனில் அந்த பையில் எத்தனை 5 பைசா நாணயங்கள் இருக்கும்? |
|
அ.50 |
|
ஆ.100 |
|
|
இ.150 |
|
ஈ.200 |
|
24 |
ரூ.782 ஆனது
மூன்று பங்குகளாக முறையே 1/2:2/3:3/4 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டால், முதல்
பங்கின் மதிப்பு ரூ….. |
|
அ.182 |
|
ஆ.190 |
|
|
இ.196 |
|
ஈ.204 |
|
25 |
ஒரு
குறிப்பிட்ட ரூபாயானது A மற்றும் B க்கு
இடையே 4:3 என்ற விகிதத்தில் பிரிக்கப்படும் போது B ரூ.4800ஐத் தனது பங்காக
பெற்றால், மொத்த ரூபாயின் மதிப்பு என்ன? |
|
அ.11200 |
|
ஆ.6400 |
|
|
இ.19200 |
|
ஈ.39200 |
|