TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் MBC வகுப்பு தாள்-2 ல் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையினை -TRB , RTI கடிதத்திற்கு அளித்த பதில்...
* தமிழ் - 9853.
* ஆங்கிலம் - 10716.
* கணிதம் - 9074.
* இயற்பியல் - 2337.
* வேதியியல் - 2667.
* விலங்கியல். - 405.
* தாவரவியல். - 295.
* வரலாறு - 6211.
* புவியியல் - 526.