TNEA: பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

தமிழகத்தில் பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே மாதம் 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி