பத்தாம் வகுப்பு பொது தேர்வில்,
* தமிழ்பாடத்தில் 255 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* ஆங்கிலத்தில் 677 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* கணிதத்தில் 18,682 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 69,560 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.