காரைக்குடி , அழகப்பா பல்கலை கழ்கம் - பி.எட்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு


அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்., (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான,விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி, ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில், பெற்று, ""இயக்குனர், தொலை தூர கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலை கழகம்'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பல்கலை கழக இணைய தளத்திலும் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 டி.டி., எடுத்து அனுப்ப வேண்டும், என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி