நல்ல முறையில் தேர்தல் முடிவுகள் வந்து, இது ஒன்றை மட்டும் புதிய அரசு போர்கால அடிப்படையில் செய்து முடித்து விட்டால் அதை விட சிறப்பானது வேறு எதுவுமே இல்லை. நதிகள் இனைந்து, நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயம் செழிக்க தொடங்கினால் தேசத்தின் வளர்ச்சி எத்தனை சிறப்பாக இருக்கும் ?
வளர்ச்சியை மையமாக கொண்ட செழிப்பான ஒரு தேசத்தில் மத, சாதி, இன, மொழி ரீதியான சண்டைகள் போட நேரம் ஏது ?
புகைப்படம் நன்றி - தினமலர்