பி.இ பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலை துறையில் மேலாளர் பணி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்ப பி.இ சிவில் மற்றும் பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 83
பணி: Deputy General Manager - 30
வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + ரூ.7600

பணி: Manager (Tech) - 50
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + ரூ.6600
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr. Hindi Translator - 03
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
கல்வித்தகுதி: சம்மந்தப்பத்த துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் மேலும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிப்பெயர்ப்பு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Address for the post of DGM (Mech):
Sh. Adarsh Kumar, DGM (HR&Admn)
National Highways Authority of India, G-5 & 6, Sec-10, 
Dwarka, New Delhi-110075

Address for manager & Hindi translator :
Sh. M.K. Sinha, DGM (HR&Admn-II)
National Highways Authority of India, G-5 & 6, Sec-10,
Dwarka, New Delhi-110075
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி