எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் சென்டம்?

கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில் அதிகமாக உள்ளது.

இயற்பியல் பாடத்தில் 2,710 பேரும், வேதியியல் பாடத்தில் 1,693 பேரும், உயிரியல் பாடத்தில் 652 பேரும், தாவரவியல் பாடத்தில் 15 பேரும், விலங்கியல் பாடத்தில் 7 பேரும் சென்டம் அடித்துள்ளனர்.

கணிதத்தில் 3,882 பேரும், கணிப்பொறி அறிவியலில் 993 பேரும், வணிகவியலில் 2,587 பேரும், கணக்கியலில் 2,403 பேரும், வணிக கணிதத்தில் 605 பேரும் சென்டம் பெற்றுள்ளனர்.

கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்தாண்டு சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி