தெரிந்து கொள்ளுங்கள்... உலகம் போற்றும் தந்தையர்கள்


நவீன இந்தியாவின் தந்தை – இராஜாராம் மோகன்ராய்

இந்திய அணுஆராய்ச்சியின் தந்தை – ஹோமிபாபா

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை – விக்ரம் சாராபாய்

இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை – தாதா சாகேப் பால்கே

சுதந்திர இந்தியாவின் சிற்பி – ஜவஹர்லால் நேரு

ஆங்கில அச்சுக்கலையின் தந்தை – காக்ஸ்டன்

நாடகவியலின் தந்தை – ஷேக்ஸ்பியர்

சமூகவியலின் தந்தை – அரிஸ்டாட்டில்

சரித்திரத்திந் தந்தை – ஹெரோட்டஸ்

நவீனபொருளியலின் தந்தை – ஆல்பிரட் மார்ஷல்

சமதர்மத்தின் தந்தை – காரல் மார்க்ஸ்

கூட்டுறவின் தந்தை – ராபர்ட் ஓவன்

சோதனை அறிவியலின் தந்தை – ஆர்க்கிமிடிஸ்

கம்ப்யூட்டரின் தந்தை – சார்லஸ் பாபேஜ்

ஜியோமெட்ரியின் தந்தை – யூக்லிட்

தாவர வகைப்பட்டியலின் தந்தை – கரோலஸ் லின்னேயஸ்

நவீன மருத்துவத்தின் தந்தை – ஹிப்போக்ரேட்ஸ்

நவீன இரசாயனத்தின் தந்தை – லவாய்ஸியர்

அணுவியல் கொள்கையின் தந்தை – ஜான் டால்டன்

நுண்ணியிரியலின் தந்தை – ராபர்ட் காக்

தத்துவத்தின் தந்தை – சாக்ரடீஸ்

நவீன இயற்பியலின் தந்தை – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மரபியலின் தந்தை – கிரிகோர் மெண்டல்

உளவியலின் தந்தை – சிக்மண்ட் ப்ராய்ட்

இயற்பியலின் தந்தை – சர். ஐசக் நியூட்டன்

பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித்

இந்திய ஏவுகணைகளிந் தந்தை – டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை – விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.

இந்திய ஆயுர்வேதத்தின் தந்தை – சாரக்

வகைப்பட்டியலின் தந்தை – கரோலஸ் லின்னேயஸ்

இந்திய பறவை ஆராய்ச்சியின் தந்தை – டாக்டர் சலீம் அலி

நுண்ணோக்கிகளின் தந்தை – ஆண்டன் வான் லூவன் ஹாக்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி