சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டல மாணவர்களின் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட முழு விவரங்கள் செவ்வாய்க்கிழமை (நாளை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.