நாசா செல்லும் மதுரை மாணவிகள்

         அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், சமீபத்தில் மாணவர்களுக்கு நடத்திய அறிவியல் திறன் ஆராய்ச்சி கட்டுரைப் போட்டியில் உலகளவில் 30 நாடுகளின் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மதுரை சிம்மக்கல் ஸ்ரீசாரதா வித்யாவனம் மகளிர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள் குழு 3ம் இடம் பிடித்தது. இவர்களுக்கு மே 14 முதல் மே 19 வரை நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் விழாவில் விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி, மாணவிகள் குழுவினர் நேற்று அதிகாலையில் மதுரையிலிருந்து சென்னை கிளம்பிச் சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி