தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2014-ல் பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் கீழ்கண்ட இணைய தளங்களின் மூலம் 26-05-2014 அன்று www.tndte.com http://intradote.tn.nic.in (nic e-portal) வெயிடப்படும். மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்ய ஜெராக்ஸ் பிரதி பெறுதல் தொடர்பான விவரங்களை www.tndte.com என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.