சென்னை : 10ம் வகுப்பு தேர்வில், 498 மதிப்பெண்கள் பெற்று 125 மாணவர்கள் மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளனர்.
அவர்களின் பெயர்கள் பின்வருமாறு ;
அபர்ணா (கோபிசெட்டிபாளையம்), அபி இஸ்ரேல் (தர்மபுரி), அபிநயா (ராமநாதபுரம்) மற்றும் அபிராமி (ஓசூர்), ஐஸ்வர்யா (நாகர்கோவில்), ஐஸ்வர்யா (கள்ளக்குறிச்சி), அகல்யா (பெரம்பலூர்), அனஸ்வர்யா (தஞ்சாவூர்), அஞ்சனா ஜோதி (தூத்துக்குடி), ஆர்த்தி (கோபி செட்டிப்பாளையம்), அஹூல் அகமது (தென்காசி), அர்ச்சனா (பொன்னேரி), அருண்குமார் (திருநெல்வேலி), பாவய்ா (புதுக்கோட்டை), பெனிலா (நாகர்கோவில்), பவதாரிணி (மேலூர்), பிருந்தா ஹாசினி (பொள்ளாச்சி), சொக்கலிங்கம் (மேலூர்), தாரணி (பழனி), தர்மா (கிருஷ்ணகிரி), திவ்யபிரியா (தர்மபுரி), இளவேனில் (கும்பகோணம்), கரிஷ்மா (தூத்துக்குடி), கோகுல்நாத் (சென்னை), கவுரிசித்ரா (பட்டுக்கோட்டை), ஹரிணி (பொன்னேரி), ஹரிணி (வேலூர்), ஹரிஷ்குமார் (கோபிசெட்டிபாளையம்), ஹரிதா (பொள்ளாச்சி), ஹேமா(கள்ளக்குறிச்சி), ஹேமாமாலினி (பொன்னேரி), இந்து லேகா (கடலூர்), இந்துமதி (திருநெல்வேலி) , ஐஸ்வர்யா (மேலூர்), ஜெயஸ்ரீ (திருப்பூர்), ஜனனி பிரியதர்ஷினி (மேலூர்), ஜெயஸ்ரீ (தர்மபுரி), ஜெயவர்ஷினி (பட்டுக்கோட்டை), ஜெஸ்வந்த் (வேலூர்), கலைப்பிரியா (ஈரோடு), கமலி (மேலூர்), கார்த்திக் (மதுரை), கவிமுருகன் (நாமக்கல்), கவியரசு (கிருஷ்ணகிரி), கீர்த்தனா (பொள்ளாச்சி), கிருபா (கடலூர்), கௌசல்யா ஸ்ரீ (தர்மபுரி), லெட்சுமணன் (தஞ்சாவூர்), லாவண்யா (லால்குடக), லாவண்யா (நாமக்கல்), லோகவர்ஷினி (கோபிசெட்டிபாளையம்), லோஷினி (பெரியகுளம்), மாலினி (திருப்பூர்), மதுமிதா (விழுப்புரம்), மதுமிதா (தர்மபுரி), மலர்மதி (கள்ளக்குறிச்சி), மணிகண்ட பிரபு (திருநெல்வேலி), மனோகரி (மேலூர்), மதுவர்ஷா (நாமக்கல்), மீனா (மதுரை), மேனகா (கோபிசெட்டிபாளையம்), முகமது உமர் பாஷா (கள்ளக்குறிச்சி), மோனிகா (விருத்தாச்சலம்), மோனிகா ( கோபிசெட்டிப்பாளையம்), முத்தரசி (மேலூர்), மைதிலி (கரூர்), நந்தகுமார் (மேலூர்), நவீன்குமாரி (தர்மபுரி), நிஷூ (தூத்துக்குடி), நித்யஸ்ரீ(தர்மபுரி), நிவேதாகுமாரி ( மேலூர்), முஜாத் காம்னம் (லால்குடி), பவித்ரா (கிருஷ்ணகிரி), பவித்ரா (நாமக்கல்), பூஜிதா ( ஓசூர்), பூஜிதா (கோவை), பூரணி (தஞ்சாவூர்), பூர்ணா (மேலூர்), பிரபா (தூத்துக்குடி), பிரைசி (பொன்னேரி), பிரகாஷ் ராஜ் (தர்மபுரி), பிரதிபா (தர்மபுரி), பிரவீன் (நாமக்கல்), பிரீத்தி ( ஓசூர்), பிரீத்தி ஸ்ரீமதி (தர்மபுரி), பிரியதர்ஷினி (ஸ்ரீவில்லிபுத்தூர்), புவனேஷ் ( நாகர்கோவில்), ராகவி (தர்மபுரி), ராம்விக்னேஷ் (திருநெல்வேலி), ரம்யா (நாமக்கல்), ரஷிகா (தர்மபுரி), ரவீணா (நாமக்கல்), ரோஹிணி (நாமக்கல்), சகானா (விருதுநகர்), சங்கீதா (ஓசூர்), ஷரா சுந்தர் (சேரன்மாதேவி), சாத்விகா (நாமக்கல்), சத்யா செல்வன் (பெரியகுளம்), சவீதா (பொன்னேரி), செலீனா ஏஞ்சலீன் (பொன்னேரி), ஷர்மிளா ஸ்ரீ (செங்கல்பட்டு), ஷிபானா பர்வீன் (திண்டுக்கல்), ஷிம்ரீத் ஹன்னா (முசிறி), ஷோபனா (ஓசூர்), ஷோபிஆனந்த் (கிருஷ்ணகிரி), ஸ்ரேயா (கோவை), ஸ்ரீஹரிணி (கோவில்பட்டி), ஸ்ருதி சஹானா (நாகர்கோவில்), சுபாஷினி (கடலூர்), சிவகாமி (திருவண்ணாமலை), சவுந்தர்யா (லால்குடி), சுப்புலெட்சுமி (திருநெல்வேலி), சுகவனேஸ்வரி (கரூர்), சுஜிதாதேவி (திருநெல்வேலி), சுரபி (நாமக்கல்), சுஷ்மிதா (கள்ளக்குறிச்சி), சுவாதி (பொன்னேரி), தமிழ்ச்செல்வி (அறந்தாங்கி), தியானேஸ்வரன் (நாமக்கல்), திரிஷா (நாமக்கல்), வருண்யா (தர்மபுரி), விபுஷிர (உடையார்பாளையம்), விக்னேஷ் (திருப்பூர்), வைஷாலி (நாமக்கல்) மற்றும் விஷ்ணுகுமார் (நாமக்கல்).