இந்திய வரலாற்றில் மே 16
புதுடில்லி : இந்திய வரலாற்றில் மே 16 ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 2011ம் ஆண்டு மே 16ம் தேதி தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார். 2014ம் ஆண்டு மே 16ல் மோடியை பிரதமராக்குவதற்கான தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற முடிவுகள் வெளியாகி உள்ளது. 1991ம் ஆண்டு மே 16 அன்று தான் பா.ஜ., மூத்த தலைவர் வாஜ்பாய், நாட்டின் 10வது பிரதமராக பதவியேற்றார்.