சென்னை : 10ம் வகுப்பு தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு ;
அக்ஷயா (தர்மபுரி), பாஹிரா பானு (சேரன்மாதேவி), தீப்தி (தர்மபுரி), தீப்தி (தர்மபுரி), காவ்யா (கிருஷ்ணகிரி), கயல்விழி (தர்மபுரி), கீர்த்திகா (கள்ளக்குறிச்சி), கிருத்திகா (தர்மபுரி), மகேஷ் லக்ஹிரு (பட்டுக்கோட்டை), மீவிழி (தர்மபுரி), ரேவதி அபர்ணா (தர்மபுரி), சஞ்சனா (மேலூர்), சந்தியா (தர்மபுரி), சந்தியா (தூத்துக்குடி), ஷரோன் கரிஷ்மா (அருப்புக்கோட்டை), ஸ்ரீவந்தனா (தர்மபுரி), ஸ்ரீரத்தினமணி (விருதுநகர்), சுப்ரிதா (தென்காசி), வர்ஷினி (திருப்பூர்).