10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதல் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் வருமாறு:
கன்னியாகுமரி: நாகர்கோயில் ஆர்.ஐஸ்வரயா, பி.எம்.பெனிலா, எஸ்.புவனேஷ், பி.ஸ்ருதி சகானா. (498)
திருநெல்வேலி: சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானு, தென்காசி எம்.சுப்ரிதா (499)
தூத்துக்குடி: தூத்துக்குடி பி.எஸ்.சத்யா ( 499)
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.அபிநயா ( 498)
விருதுநகர்: சாத்தூர் எம்.ஷரோன் கரிஷ்மா, விருதுநகர் ஆர்.ஸ்ரீ ரத்னமணி (499)
சிவகங்கை: தேவகோட்டை ஆர்.மனோ ரேகா, ஜெ.பவித்ரா ஜெலினா,
சிவகங்கை எம்.பவித்ரா, எஸ்.சிவராணி, எஸ்.விஜய சரஸ்வதி ( 497)
தேனி: முத்துதேவன்பட்டி எஸ்.லோஷிணி, தேனி எம்.சத்யசெல்வன் (498)
மதுரை: மேலூர் ஏ.சஞ்சனா ( 499)
திண்டுக்கல்: பழநி ஆர்.தாரிணி, திண்டுக்கல் எஸ்.ஷிபானா பர்வீன் ( 498)
ஊட்டி: கோத்தகிரி ஆர்.காயத்ரி, நீலகிரி ஏ.மிருதுளா, குன்னூர் ஜெ.ஆர்.நோரா ஜுடித், கூடலூர் வி.ஹாமிலி ( 494)