Election - செய்ய வேண்டியவை



வ.
எண்
செய்ய வேண்டியவை
செய்த நேரம்
செய்திருப்பின் டிக்செய்யவும்
ஓட்டுப் பதிவிற்கு முந்திய நாள் (23-04-2014)
1
காலையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று ஆணையை பெற்றுக் கொள்ளவும்
2
ஆணையில் இருக்கும்,உங்களுடன் இணைந்து பணியாற்றும் சக ஓட்டுச் சாவடி அலுவலர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

3
உங்களுடைய ஓட்டுச்சாவடியை அடையாளங் கண்டு, தாமதிக்காது சென்றடையவும்.
4
ஓட்டுச் சாவடியில் எல்லா வசதிகளும் உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளவும்.இல்லையெனில் கிராம உதவியாளரை தொடர்பு கொள்ளவும்.
5
Phone validatior மெசேஜ் ஆன ‘pva---p---‘ ஐஉங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
6
உங்களுடைய ஓட்டுச்சாவடிக்கு தேர்தல் பொருட்கள் வந்து சேர்ந்தவுடன்  Polling materials arrival  மெசேஜ் ஆன ‘ma‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
7
உங்களுடன் இணைந்து பணியாற்றும் சக ஓட்டுச் சாவடி அலுவலர்கள் அனைவரும் வந்த பின்னர் Polling parties reached  மெசேஜ் ஆன ‘pp‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
8
Control unit மற்றும் ballot unit ஆகியவற்றின் சீரியல் எண்களை சரிபார்க்கவும்.மேலும் அவை சரியாக வேலை செய்கின்றனவா எனவும் பரிசோதிக்கவும்.
9
மற்ற தேர்தல் பொருட்களையும் உரிய செக்லிஸ்ட்கொண்டு சரிபார்க்கவும்.படிவங்களை நிரப்பி கையொப்பமிட்டு அடுத்த முறை zonal officer வரும் போது ஒப்படைக்கவும்.
10
தரப்பட்டுள்ள படிவங்களில் பாராளுமன்ற & சட்டமன்ற தொகுதியின் பெயர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி எண்கள் போன்றவற்றை உரிய இடங்களில் முன்கூட்டியே நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
11
Green paper seal, special tag, address tag, outer strip seal போன்றவற்றில் அடுத்த நாள் பயன்படுத்தக் கூடிய ஒரு செட்டை முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
12
வாக்குச்சாவடி முகவர்கள் வருகை தந்தால் அடுத்த நாள் காலை 6 மணிக்கு முன்னதாக வரச்சொல்லியும் தங்களது அப்பாயின்மெண்ட் ஆர்டரை(படிவம் 10) தவறாது கொண்டுவரச் சொல்லியும் அறிவுறுத்தவும்.
ஓட்டுப் பதிவு நாள் (24-04-2014)
13
காலை 6 மணிக்கு முன்னதாக வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய போஸ்டரை வாக்குச்சாவடியின் முன் ஒட்டவும்.
14
முகவர்கள் வந்தவுடன் அவர்களது அப்பாயின்மெண்ட் ஆர்டர்களை (படிவம் 10) சரிபார்த்து பின்னர் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்கவும்.அவர்களுக்கான entry pass களை கொடுக்கவும்
15
முகவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘pa—-‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
16
Micro observer யாராவது வந்திருந்தால் அதை குறிப்பிடும் மெசேஜ் ஆன moy‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்,
17
6.45மணிக்குள் mock polling ஐ நடத்தி( C.R.C. சுழற்சியை மறவாதீர்), control unit இன் பின்புறமுள்ள off பட்டனை பிரஸ் செய்யவும்.
வ.
எண்
செய்ய வேண்டியவை
செய்த நேரம்
செய்திருப்பின்
 டிக்
செய்யவும்
ஓட்டுப் பதிவு நாள் (24-04-2014)
18
மாதிரி வாக்குப்பதிவு முடிந்தது என்பதை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘mc உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
19
Green paper seal இல் உங்களது கையொப்பம் இட்டு முகவர்களின் கையொப்பம் பெற்று உரிய முறையில் seal செய்யவும்.
20
Inner door ஐ மூடி special tag இல் உங்களது கையொப்பம் இட்டு முகவர்களின் கையொப்பம் பெற்று உரிய முறையில் seal செய்யவும்.
21
outer door ஐ மூடி address tag இல் உங்களது கையொப்பம் இட்டு முகவர்களின் கையொப்பம் பெற்று உரிய முறையில் seal செய்யவும்.
22
Control unit மற்றும் ballot unit ஆகியவற்றை உரிய இடங்களில் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும்.பின் Control unit ஐ ஆன் செய்யவும்
23
சரியாக 7 மணிக்கு ஓட்டுப்பதிவை ஆரம்பிக்கவும். ஓட்டுப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது என்பதை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘ps‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
7 A.M.
24
Mock poll certificate ஐ உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்.
25
Decleration by presiding officer at the start of the poll form ஐ உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்.
26
வாக்குப்பதிவின் போது வரும் சில அசாதாரணமான சூழ்நிலைகளை (tender votes,challenging votes,blind &inform voters,proxy voters,EDC voters,under aged voters etc..) கவனமாக கையாளவும்.
27
பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்
1.vca---(votes cast at 9am)           
9 A.M.
2.vcb—(votes cast at 11am)
11 A.M.
3.vcc---(votes cast at 1pm)
1 P.M.
4.vcd---(votes cast at 3pm)
3 P.M.
5.vce---(votes cast at 5pm)
5 P.M.
6.vcf---(votes cast at 6pm)
6 P.M.
ஆகிய மெசேஜ்களை அனுப்பவும்
28
மணிக்கு கேட்டினை மூடி விட்டு வரிசையில் வாக்காளர்கள் நின்றிருப்பின் டோக்கன்களை வரிசையாக பின்னிருந்து கொடுத்து வரவும்.
29
Number of persons in Queue at 6pm. என்பதை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘pq--‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்
30
அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட்டு முடித்த பின்னர் கன்ட்ரோல் யூனிட்டின்  total button ஐ அழுத்தி 17A பதிவேட்டில் உள்ள மொத்த எண்ணிக்கையுடன் tally ஆகிறதா என சரிபார்க்கவும்.அதன் கடைசி பதிவுக்குப் பிறகு ஒரு கோடு இட்டு அதன் கீழ் “The sl. no. of last entry in form 17A is ----------------“ என எழுதி கையொப்பமிடவும்.
31
முகவர்கள் முன்னிலையில் கன்ட்ரோல் யூனிட்டின் close button ஐ அழுத்தி ஓட்டுப்பதிவை முடிக்கவும். Decleration by presiding officer at the end of the poll form ஐ உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்.
32
முகவர்கள் முன்னிலையில் control unit மற்றும் ballot unitகளை உரிய முறையில் seal செய்யவும்.( குறிப்பு : சில இடங்களில் zonal officer வந்த பிறகே  control unit seal செய்யச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது). Decleration by presiding officer after sealing the voting machine ஐ உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்
வ.
எண்
செய்ய வேண்டியவை
செய்த நேரம்
செய்திருப்பின்
 டிக்
செய்யவும்
33
17C form
 உரிய முறையில் நிரப்பி முகவர்களிடம் கையொப்பம் பெறவும்.முகவர்களுக்கு ஒரு நகலினை அளித்து Xerox எடுக்கச் சொல்லி சான்றொப்பமிட்டுத் தரவும்.
34
பதிவான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்
fcm---(final male votes cast at close of poll)
fcf---(final female votes cast at close of poll)
fc---(final total votes cast at close of poll)
ஆகிய மெசேஜ்களை அனுப்பவும்
ஓட்டுப் பதிவு நாள் (24-04-2014)
35
Presiding officers diary complete செய்யவும்.படிவங்களை உரிய கவர்களில் இட்டு seal செய்யவும்.
36
zonal officer வந்தவுடன் பதட்டப்படாமல் அனைத்து தேர்தல் பொருட்களையும் ஒப்படைக்கவும்.
Poll party departed என்பதை குறிப்பிடும் மெசேஜ் ஆன ‘pd‘  உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பவும்


ஆக்கம்: 
ஜெ.திருமுருகன். B.Sc.,B.Ed.
கணித பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை, காரமடை ஒன்றியம்.
கோவை மாவட்டம்-641 302
செல்: 9788334907
இ.மெயில்: thiru291176@gmail.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி