பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும்

1. நாலடியார் - சமண முனிவர்கள்
2. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
3. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
4. இன்னா நாற்பது - கபிலர்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
7. ஏலாதி - கணிமேதாவியார்
8. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
9. கார் நாற்பது - கண்ணங்கூத்தனார்
10. களவழி நாற்பது - பொய்கையார்
11. ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
12. திணை மொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார்
13. திணைமாலை நூற்றைம்பது- கணிமேதாவியார்
14. முதுமொழிக் காஞ்சி - மதுரை கூடலூர் கிழார்
15. ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. ஐந்திணை எழுபது - மூவாதியார்
18. திருக்குறள் - திருவள்ளுவர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி