ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்துள்ளது. இங்கு 267 டெக்னிகல் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி, கான்பூரில் ஜெனரல் பிட்டரில் 45ம், மெஷினிஸ்டில் 160ம், டர்னரில் 62ம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 24.11.1995க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய டிரேடு பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.05.2014.



Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி