இந்திய இராணுவத்தில் கிளார் பணி

இந்திய இராணுவத்தில் காலியாக 37  LDC , Civilian Motor Driver, Cook மற்றும் இதர பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 37
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Lower Division Clerk (LDC)- 01
02. Civilian Motor Driver (Ordinary Grade)- 28
03. Cook- 01
04. Cleaner - 04
05. Camp Guard - 02
06. Safaiwala - 01
வயது வரம்பு :
1. லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
2. மற்ற பணிகளுக்கு 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஒட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு,  செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் மாதிரி விண்ணப்பத்தினை பயன்படுத்தி அல்லது தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் ரூ.6 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட இரண்டு சுய விலாசம் எழுதப்பட்ட 12 செ.மீ. 27 செ.மீ. அளவு கவர்கள் கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
 CO, 5682 ASC Bn (MT),
Pin: 905682, C/o 56 APO
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி