
திருநெல்வலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்புகல்வி இயக்ககத்தில் 2014-15ம் ஆண்டில் பி.எட் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்றப்பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
+2வில் தேர்ச்சியுடன், இளங்கலை படிப்பில் ஏதாவதொரு பாடப்பிரிவு முடித்திருக்க வேண்டும்.
பி.எட்., சேர்க்கைக்கான தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவத்தினை பல்கலைக்கழக இணையதளம் www.msuniv.ac.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.600க்கான வரைவோலை எடுத்து இணைக்க வண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம்