நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 21 Administrative Officer (Scale-I) - Medical பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: The New India Assurance Co. Ltd Recruitment 2014
மொத்த காலியிடங்கள்: 21
பணி: Administrative Officer (Scale-I) – Medical
சம்பளம்: மாதம் ரூ.: Rs.17240-840(14)-29000-910(4)-32640
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ .200.(SC/ST/PWD/பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2014.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://newindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி