ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்

'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:

* ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீட்டருக்குள் 'பூத்' இருக்க கூடாது.
* மொபைல் போன், அந்த எல்லைக்குள் அனுமதிக்கப்படாது.
* ஓட்டுச் சாவடியில் இருந்து, 200 மீட்டருக்குள், வேட்பாளர்கள், பூத் அமைத்து கொள்ளலாம்.
* அதில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் போடலாம்.
* வெயிலுக்கு குடை பிடித்துக் கொள்ளலாம். வெயில் மிகவும் அதிகமாக இருந்தால், அதிகாரிகள் அனுமதி பெற்று, தார்ப்பாய் அல்லது துணியால், கூரை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி