அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின், தொலைதூர கல்வியியல் இயக்குனரகத்தின் கீழ் நடைபெறும் பி.எட் படிப்பில் சேர தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எட் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு, மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
மே 3 நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ரூ.550 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி