சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் நாளை ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன.


சூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் ஒரு அதிசய நிகழ்வு நாளை நடக்கிறது. 

செவ்வாய் சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசியம் நாளை நிகழ்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி