HSC மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில் தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் முடிவுகளை பார்க்கலாம். www.tnresults.nic.in என்ற முகவரியிலும், www.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in; www.dge3.tn.nic.in  ஆகிய இணையதள முகவரிகளிலும் முடிவுகளை காணலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி