2015, 2016ம் ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு ஒருமுறை பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

புதிய தொழில்நுட்பம், மாணவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கிறது. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகம் தயாரித்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அதனால் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. அரசின் அனுமதி கிடைத்ததும் பாடம் எழுதப்படும் பின்னர் புத்தகம் அச்சடிக் கப்படும். 2015, 2016ம் ஆண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கும் 2016, 2017ம் ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கும் இந்த புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி