2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்-நீதிபதி தீர்ப்பு!!

2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் "raw&reddy"வாதாடினார்..2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார்.இதனை விசாரித்த நீதியரசர் "நாகமுத்து "அவர்கள் 2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார்.

தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247...


CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status: Disposed
Status Of: WRIT PETITION
Case No.: 9247
Year : 2014
Petitioner : R.SARAVANAN
Respondent : GOVERNMENT OF TAMILNADU
Pet's Advocate : M/S.ROW AND REDDY
Res's Advocate : 
Category : Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on : Apr 23 2014
No Connected Application(s) No Connected Matter(s)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி