1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் அலுவலர் நியமனம்

தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று, ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர், நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர் பணியாற்றவுள்ளனர். ஒரு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தலா ஒரு பூத் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் அமர்த்தப்படுவார். ஒரு பூத்தில் 1,200 ஓட்டுகளுக்கு மேல் இருந்தால், அங்கு நிலை அலுவலர் 1 ஏ, 2 பி என இருவர் கூடுதலாக பணியமர்த்தப்படுவர். 10 அல்லது 12 ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைத்து, மின்னணு ஓட்டுப்பதிவு பழுதுகளை சரி செய்ய, மண்டல அளவிலான தொழில்நுட்பக் குழு, தயார் நிலையில் இருக்கும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி