தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்க்கீஸ்நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன் இம்மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து இவர்நியமிக்கப்படுகிறார்.
மோகன் வர்கீஸ் தற்போது சுற்றுசூழல் மற்றும் வனத்துறைசெயலாளராக பதவி வகித்து வருகிறார்.