பாரதிதாசன் பல்கலை: தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை

திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
வழங்கப்படும் படிப்பு:
இளங்கலையில், பிசிஏ, பிஏ, பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள்....
முதுகலையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி, எம்.எச்.ஆர்.எம், எம்.எல்.ஐ.எஸ்சி ஆகியவற்றில் பல்வேறு பாடப்பிரிவுகள்...

விண்ணப்பக் கட்டணம்:
இளங்கலை பட்டப் படிப்பு: ரூ.100
முதுகலை பட்டப் படிப்பு: ரூ.200
விண்ணப்ப படிவம்:
www.bdu.ac.in/cde என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை;
 விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டிடி.யையும் இணைத்து படிக்க விரும்பும் படிப்பின் பெயரை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஏப்ரல் 30.
கூடுதல் தகவல்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி