நல்லவை தெரிந்து .." பாராதிருப்பதுவும் "
தீயவை உணர்ந்து " கேளாதிருப்பதுவும் "
நல்வழி அறிந்து " நடவாதிருப்பதுவும் "
உலகில்
கூன் குருடு செவிடு இன்றி பிறத்தல் ....அரிதென்று தெரிந்தும் ..
அப்படியே வாழ்பவர் ...
கூன் குருடு செவிடோடு பிறத்தல் சமம் ........................
" ஔவையார் "