நண்பர்களே வணக்கம்.
கருத்துகளை
பதிவிடுபவர்களில் சிலர் தமிழில் எழுதுவது எப்படி
என அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு இந்த பகுதி உபயோகமாக இருக்கும்
என எண்ணுகிறேன்.
முதலில் கணிப்பொறியில் windows OS(XP, VISTA, WINDOWS
7, WINDOWS 8) உபயோகிப்பவர்கள் கீழ்கண்ட முறையை முயற்சி
செய்து பார்க்கலாம்.
உங்கள் கணிப்பொறியில் http://www.google.co.in/inputtools/windows/என்ற முகவரிக்கு செல்லுங்கள்
இங்கு இந்த புகைப் படத்தில் உள்ளவாறு 828 kb உள்ள installerஐ download செய்து
கொள்ளுங்கள்.
பின்பு அதனை install செய்யுங்கள்.இப்பொழுது அந்த installerஉங்கள் கணினியில் தமிழ் விசை பலகை மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவும்.
இதுவரை யாருக்கும் பிரச்னை இருப்பதில்லை.இதை நிறுவி உடனே தமிழில் எழுத முடியாது.சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
இந்த உங்கள் கணினியில் நிறுவிய பிறகு கீழே உள்ள படத்தில் வட்டமிட்ட இடத்தில் தோன்றுவது போல் EN என language barதோன்றும்.
இப்பொழுது நீங்கள் ALT+SHITF key களை ஒரு சேரவாறு அழுதினால் தமிழில் எழுதுவதற்கான option ஐ பெற முடியும்.
முறை 2
1) இம்முறையில் அழகி என்ற மென்பொருளை கொண்டு தமிழில் எழுதும் முறை குறித்து காணலாம்.
3) அதன் பின்பு அதனை install செய்து கொள்ளுங்கள்.
4) இப்பொழுது நீங்களாகவே
அழகி என எழுதப் பட்டிருக்கும் short cut ஐ அழுத்தி
செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்
5) இப்பொழுது பின்வருமாறு
உங்களது கணினியில் தெரியும்.
6)
7) இப்பொழுது ALT+3 என்ற விசைகளை ஒருசேர அழுத்துங்கள்.
8) அவ்வளுவுதான் இனி
நீங்கள் உங்கள் கணினியில் தங்குதடையின்றி தமிழில் எழுத முடியும்.
ANDROID PHONE உபயோக்கிபவர்களுக்கு
1) முதலில் நீங்கள் play store க்கு செல்ல வேண்டும்
2) அதில் tamil keyboard என type செய்யுங்கள்
3) இப்பொழுது tamil keyboard by arunk என வரும்,அடுத்து எழுத்தாணி என வரும்
4) இதில் எதை
வேணுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
5) இன்ஸ்டால் செய்த
பிறகு தமிழில் எழுத நீங்கள் செய்ய வேண்டிய
வேலைகள் 2 உள்ளது.
6) முதலில் settings செல்ல வேண்டும்.
7) அங்கு நிறைய settings இருந்தாலும் keyboard settings &something என android version க்கு தகுந்தாற்
போல் உள்ளதை தேர்வு செய்யுங்கள்.
8) அதில் tamil keyboard அல்லது எழுத்தாணி என்பதற்கு பக்கத்தில் உள்ள
கட்டத்தை click செய்து எனேபிள்
செய்யுங்கள்.
9) இப்பொழுது
நீங்கள் 2 வது மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
10) Sms அல்லது comment எழுதும் இடத்திற்கு வாருங்கள். இப்பொழுது நீங்கள்
தமிழில் டைப் செய்யலாம் என நினைத்து வந்தாலும் அதே ஆங்கில கீபோர்ட் தான் இருக்கும்
சிறிய மாற்றத்தை மேற்கொள்ளுவதன் மூலம் தமிழ் விசைப் பலகையை இயக்கத்திற்கு கொண்டு
வரலாம்.
11) Sms அல்லது comment எழுத வேண்டிய இடத்தில் ஒரு விரலை வைத்து தொடர்ந்து அழுத்தியவாறு இருங்கள்
12) இப்பொழுது input method என்ற option வரும்.
13) அதில் click செய்து thamil keyboard அல்லது எழுத்தாணி யை தேர்வு செய்யுங்கள்
அவ்வளுவுதான்.இனிமேல் நீங்க்ல் தமிழில் எழுத் முடியும். தற்பொழுது என்னிடம் anroid phone இல்லாததால் screenshot எடுக்கமுடியவில்லை.
இதைத் தவிர்த்து linux based os களான ubundu,linux mint, redhat,
ஆப்பிளின் IOS போன்றவர்களுக்கு அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இதிலும் ஏதேனும்
சிக்கல் உள்ளதா? கவலை வேண்டாம் இதை விட ஒரு ‘தி பெஸ்ட்’ மென்பொருள்
உள்ளது. அதை குறித்து எழுதுகிறேன்.
இன்று ஒரு நாள் மட்டும் 7845072799 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்
அன்புடன்
மணியரசன்
Source :
http://www.kalviseithi.net/