பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

2014-15ஆம் கல்வி ஆண்டில் பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.சென்னை, கோவை உட்பட 10 இடங்களில் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 4ம்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 

சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திலும், நெல்லை, கோவை, சேலம், வேலூர் அரசு பொறியியல் கல்லூரிகலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கோயம்பத்தூர் இன்டிஸ்டியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும், காரைக்குடியில் அழகாப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியிலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 7ம்தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த தகுதி உள்ள மாணவர்களுக்கு மே மாதம் கலந்தாய்வு நடைபெறும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி