சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மேனஜர், அசிஸ்டண்ட் மேனஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப் பங்களை வரவேற்கிறது.


பணி: மேனஜர் (சட்டம்)
தகுதி: பி.எல். பட்டத்துடன் 7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணி: மேனஜர் (பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ்)
தகுதி: பி.காம். பட்டத்துடன் சி.ஏ. முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏவில் பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும். 7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணி: அசிஸ்டண்ட் மேனஜர்
தகுதி: பி.காம். பட்டத்துடன் 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள்
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 50, மற்ற பிரிவினருக்கு ரூ.300. விண்ணப்பங்களை ‘Chennai Metro Rail Limited' என்ற பெயருக்கு ‘Chennai' மாற்றத்தக்க வரைவேலையாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.03.2014
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: CHENNAI METRO RAIL LIMITED , (A Joint Venture of Govt. Of India & Govt. Of Tamil Nadu), Corporate Office:”Harini Towers”, No:7, Conron Smith Road, Gopalapuram, Chennai 600086
மேலதிகத் தகவலுக்கு:
மத்தியப் பாதுகாப்புப் படையில் சப் இன்ஸ்பெக்டர் பணி
மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய அதிரடிப் படை போன்ற மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்ற ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணி: சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர்
தகுதி: பட்டப் படிப்பு
வயது வரம்பு: 25 வயதுக்குள்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
கடைசித் தேதி: 09.04.2014
மேலதிகத் தகவல்களுக்கு:http://ssc.nic.in/notice/examnotice/NoticeSIinCAPFsASIandDelhiPolice2014.pdf
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: http://ssconline2.gov.in/mainmenu2.php

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி