ஜிப்மர் நுழைவுத் தேர்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பம்

JIPMER
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க, புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் மே 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

JIPMER MBBS Entrance Examination – 2014

IF YOU REQUIRE ANY INFORMATION RELATED TO ONLINE APPLICATION FORM OR ENTANCE EXAM, CALL ON TOLL FREE NUMBER – 18002660313 and THESE PHONE NUMBERS ARE AVAILABLE BETWEEN 19.03.2014 TO 02.05.2014 FROM 10:00AM TO06:00 PM.
E-MAIL TO onlineexamjipmer@gmail.com
JIPMER MD/MS Entrance Examination – 2014

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி