General studies பகுதியில் கேட்கப்படும் 100 வினாக்களில் கணித வினாக்கள் குறைந்த அளவே கேட்கப் படும்.
முதலில் மீபெவ, மீசிம குறித்து உங்களுக்கு நன்றாகவே திரியும் என்பதால் சுருக்கமாக பார்க்கலாம்.
மீபெவ=மீப்பெறு பொது வகுத்தி, மீசிம =மீச்சிறு பொது மடங்கு
இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு
இரண்டு எண்களின் பெருக்கற் பலன் =அவற்றின் மீசிம×மீபெவ
36,156 இன் மீபெவ 36ஆகும்,
36,156 இன் மீசிம 468 ஆகும்.
இங்கு
x,y என்ற இரண்டு எண்களின் மீபெவ,மீசிம முறையே 36,468 எனில் x,y இன் மதிப்பு என்ன?
a) 36,166 b) 156,36 c)36, 156 d)166, 26
என்பது போன்று கேள்வி வரும் இது போன்ற கணக்கை நாம் கட்டாயம்
இரண்டு எண்களின் பெருக்கற் பலன் =அவற்றின் மீசிம×மீபெவ
என்ற ஃபார்முலா தெரிந்து இருந்தால் மட்டுமே விடையளிக்க முடியும்
அடுத்த பகுதியில் தனி வட்டி, கூட்டு வட்டி குறித்து காணலாம்
அன்புடன்
மணியரசன்
Courtesy : http://www.kalviseithi.net/